நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (CIDA)யில் வெற்றிடமாக காணப்படும் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
1. Management Assistant (Non-Technical) - முகாமைத்துவ உதவியாளர்கள்
09 வெற்றிடங்கள்
2. Management Assistant (Technical) - முகாமைத்துவ உதவியாளர்கள்
04 வெற்றிடங்கள்
3. Technical cum Maintenance Officer - தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு அலுவலர்
01 வெற்றிடங்கள்
4. Assistant Director (Dispute Resolution) - உதவிப் பணிப்பாளர் (சர்ச்கை தீர்மானம்)
01 வெற்றிடங்கள்
5. Assistant Director (Advisory Services) - உதவிப் பணிப்பாளர் ( ஆலோசகர் சேவைகள்)
01 வெற்றிடங்கள்
6. Assistant Director (Management) - உதவிப் பணிப்பாளர் (முகாமைத்துவம்)
01 வெற்றிடங்கள்
7. Assistant Director (Industrial Development) - உதவிப் பணிப்பாளர் (தொழிற்சாலை அபிவிருத்தி)
01 வெற்றிடங்கள்
8. Assistant Director (HR) - உதவிப் பணிப்பாளர் (மனித வளங்கள்)
01 வெற்றிடங்கள்
9. Director General - பணிப்பாளர் நாயகம்
01 வெற்றிடங்கள்
முடிவுத்திகதி - 27.08.2021
விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Chairman
Construction Industry Development Authority
“Savsiripaya” 123,
Wijerama Mawatha,
Colombo 07
கருத்துகள்
கருத்துரையிடுக